dep-minதிரு. ஜே.சி.அளவத்துவள
கெளரவ. பிரதி அமைச்சர்

அரசின் நல்லாட்சி எண்ணக்கருவை மையப்படுத்தி சகல நிருவாக அலகுகளையும் ஒன்றுபடுத்துதலும் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் அரச நிருவாகமொன்றை நாட்டினுள் ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பொறுப்பாகும்.

புதிய நூற்றாண்டின் சவால்களுக்கு முகங்கொடுத்து பொது மக்களின் பணத்தை நாட்டின் அபிவிருத்தி செயல்களுக்கு பயன்படுத்தி மாவட்ட செயலாளர்கள்இ பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் ஆகியவர்களை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்பு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரிவினர் ஊடாக உயர் நிலையிலுள்ளவர்களால் மாத்திரம் அனுபவிக்கும் அபிவிருத்திப் பயன்களை கிராம மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் நிரல் அமைச்சுகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதும் மற்றும் அதற்காக முனைப்புமிகு பங்களிப்பொன்றை வழங்குவதும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அலுவலகத்தின் குறிக்கோளாகும்.

நாட்டின் பொதுமக்களுக்கு பொறுப்பு கூறும் நிதிக்கொள்கையொன்றுடன் அரச அபிவிருத்தி நடவடிக்கைகளில் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் செயற்பாட்டு பிரஜைகள் மற்றும் அலுவலகர்களுடன் செயற்படும் தொழிற்பாடுகளில் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்துவது எங்களது பாரிய பொறுப்பாகும். அதன்படி நல்லாட்சியை அடிப்படையாக கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்துவதற்க்காண ஒத்துழைப்பை வழங்குவதும் பிரதி அமைச்சர் அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

FaLang translation system by Faboba