கண்டி மாட்டத்தின் தொளுவ பிரதேச செயலகத்திற்காக 450 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டிடத்தை முன்னால் பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்களின் பங்களிப்புடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அமைச்சர்கள்இ பலரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எஸ்.டீ. கொடிக்கார உற்பட அரச அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர