உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பிரதேச செயலகத்தின் 1530 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவூள்ள புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுதல்இ சொரணாதொட்ட மற்றும் பதுளைப் பிரதேச செயலாளர்களுக்கான உத்தியோகப+ர்வ வதிவிடங்கள் மற்றும் பதுளை மாவட்டச் செயலகத்தின் உத்;தியோகப+ர்வ வதிவிடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வூகள் 2018 ஆண்டு மே மாதம் 14 ஆந் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்;தன அவர்களின் தலைமையில் நடை பெற்றன.

இதற்கு இணைவாக மஹியங்கனைஇரிதீமாளியத்தஇ மற்றும் கந்தகெட்டிய பிரதேச செயலக அலுவலர்களின் சந்திப்பும் வெளிக்கள அலுவலர்களுக்கு பிரயாணப் பைகளை வழங்கும் நிகழ்வூம் இடம் பெற்றதுடன்இமீகஹகிவூளஇமற்றும் ஹிங்குறுகடுவ “நில செவன” அலுவலகங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வூகளில் பதுளை மாவட்ட அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள்இ உறுப்பினர்கள்; உற்பட அரச அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். “நில செவன” கடடிடமொன்றிற்காக 20 இலட்சம் ரூபா செலவூ செய்யப்படுகிறது.

Badulla01  Badulla02

Badulla03  Badulla04

Badulla05  Badulla06

Badulla07  Badulla08

Badulla09  Badulla10

Badulla11  Badulla12

FaLang translation system by Faboba