இப்பாகமுவ பிரதேச செயலகக் கட்டிடத்தை திறந்து வைத்தல்
குருணாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச செயலகத்தின் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் மக்கள் பாவனைக்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டது.
ஐனாதிபதி அதிமேதகு மைத்திரிப்பால சிறிசேன அவர்களினதும் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் 465 இலட்சம் ரூபா செலவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. இந் நிகழ்வில் வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ ஜே.ஸீ. அளவதுளவ அவர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலார் கலந்து கொண்டனர்.

 

 

Ibbagamuwa-01  Ibbagamuwa-04

  

FaLang translation system by Faboba