உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் குறிப்பிடும் விசேஷ  ஆலுவலர் பதவிகள் இரண்டிற்கு இலங்கை நிருவாக சேவை அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


01. உள்ள்நாட்டலுவல்கள் அமைச்சின் விஷேச கருத்திட்டமொன்றிற்கு இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அலுவலரொருவர் தேவைப்பட்டுள்ளது. தமிழ் மொழிப் பயன்பாடு தொடர்பாக சிறந்த பாண்டித்யம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.
2. திரிகோணமலை,மட்டக்களப்பு,பொலன்னறுவ,அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின்  விஷேச கருத்திட்ட மொன்றிற்கு இலங்கை நிருவாக சேவையின்; (எவ்வகுப்பைச் சேர்ந்தவர்களும்) சிங்கள மொழியில் சிறச்த பாண்டித்யம் பெற்றொருவர் தேவைப்பட்டுள்ளது. இவ்விசேட கருத்திட்ட பதவிக்காக பிரதேச செயலாரொருவருக்குரிய சகல சலுகைகளும் உரித்தாகும்.
மேற்படி பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு எதிர்பார்;க்கும் அலுவலர்கள் தன்னால் தயார் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றை கீழ் காணும் முகவரிக்கு அனுப்புங்கள்.


முகவரி: செயலாளர்:உள்நாட்டலுவல்கள் அமைச்சு, சுதந்திரச் சதுக்கம்,கொழும்பு ;07.

மின்னஞ்சல் முகவரி:இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தொலைபேசி :0112682900

FaLang translation system by Faboba