உள்நாட்டலுவல்;கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பொலன்னறுவ மாவட்டத்தின் மெதிரிகிரிய மற்றும் லங்காபுர பிரதேச செயலகப் பிரிவூகளில் நிர்மாணிக்கப்பட்ட “நில செவன” அலுவலகங்கள் 7ஐ உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் பொற்கரங்களினால் திறந்து வைக்கப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் எண்ணக் கருவில்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் மற்றும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விகரமசிங்ஹ அவர்களினதும் வழிகாட்டலிலும் செயல்படுத்தப்படும் “நில செவன” அலுவலக நிர்மாண கருத்திட்டம் 20 இலட்சம் ரூபா செலவில் இப்படியானதொரு அலுவலகம் நிர்மாணிக்கப்படுகிறது.ஹிங்குரக்தமனஇவெலிஅலஇ தியசென்புரஇ எகமுதுகமஇ நெலும்பொகுணஇவிஹாரகமஇதிஸ்ஸபுரஇ ஆகிய நில செவன அலுவலகங்கள் இவ்வாறு மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டன.
ஓர் ஊரில் கடமை புரியூம் கிராம அலுவலர்இசமர்த்தி அலுவலர்இ பொருளாதார அபிவிருத்தி அலுவலர் மற்றும் விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஆகிய வெளிக்கள அலுவலர் நால்வருக்கும் ஒரே இடத்திலிருந்து கடமை புரிவதற்கு இவ் “நில செவன” அலுவலகம் நிர்மாணிக்கப்படுகிறது. இதற்கு சமாந்தரமாக 14670 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்படும் பொலன்னறுவை மாவட்டத்தின் புதிய நிரவாகக் கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளையூம் அன்றையதினம் அமைச்சர் வஜிர அபேவர்தன பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரகளது ஆலோசனைப்படியூம் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் வழிகாட்டலிலும்; இவ் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் நடை பெறுகின்றன.
புதிய நிரவாக கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகளை விரைவூபடுத்தும்படி இங்கு அலுவலர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கிளதுடன் இதன நிர்மாணப் பணிகள் அடுதத் ஆண்டில் ப+ர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. பொலன்னறுவை மாவட்டத்தின் 22 நிறுவனங்களையூம் ஒரே இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இக்கட்டி;த் தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது.
இவ.வைபவங்களில் பொலன்னறு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர்களான சிடனி ஜயரத்னஇ நாலக கொலன்ன உள்நாட்டலவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டீ கொடிகாரவூம் கலந்து கொண்டனர்.

 

 

Polonnaruwa-01  Polonnaruwa-02

Polonnaruwa-03  Polonnaruwa-04

FaLang translation system by Faboba