மாத்தளை மாவட்டத்திற்கான முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி அலகு கௌரவ அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவத்துல அவர்களும் கலந்து கொண்டார்.