உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சு மற்றும் ஜப்பானின் கவூசிமா நிறுவனம் இனைந்து தம்புள்ளையில் உள்ள திகம்பதன பிரதேசத்தில் திண்ம கழிவூகளிலிருந்து உரங்கள் தயாரிப்பதற்கான திடக்கழிவூ மேலான்மை பிரிவூ கௌரவ அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவத்துல அவர்களும் கலந்து கொண்டார். இத்திட்டத்திற்கான செலவூ ரூ 210 மில்லியன்.