உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்களை நாங்கள் வாழ்த்துவதுடன் அன்புடன் வரவேற்கிறௌம்.

உங்களுக்கான ஒருநாள் பயிற்ச்சி அமர்வூ பொது நிர்வாக வழாகத்தில் ஜூலை 1 ஆம் திகதி 8.30 மணி முதல் 4.30 மணிவரை நடைபெறும்

FaLang translation system by Faboba