உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சார்பாக ரூபா.5583 மில்லியன் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “நில மெதுர” கட்டிடம், பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
உள்ளக. உள்நாட்டலுவல்கள். மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் முயற்ச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 20 மாடி கட்டிடமாகும்.