உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் பேரில் மொனராகல மாவட்டத்தின் கதிர்காமம் பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடி கட்டிடம் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில் 03.08.2019 அன்ற திறந்துவைக்கப்பட்டது.

கதிர்காம பிரதேச செயலகத்தின் இரண்டு மாடி கட்டிடம் 750 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தரர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், பொது நிருவாகம் அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பன்டார அவர்களும் கலந்துகொன்டார்.

 

01 02

01 02

01 02

01 02

01 02

01 02

FaLang translation system by Faboba