நம்பகமான தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் தேசிய அடையாள அட்டைகள் சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமாக மாற்றுவதற்காக ஆட்பதிவு திணைக்களத்தின்இ தென் மாகாண அலுவலகம் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவையின் தொடக்க விழா பிரதமர் nகளரவ ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் 2019 செப்டம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலியின் கடவத் சதர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூரதட்சி அமைச்சர் கௌரவ வஜிரா அபேவர்தன அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகதெற்கு மாகாணத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட காலி மாவட்டம் மற்றும் ருஹுனா மக்களின் நலனுக்காக ஆட்பதிவு திணைக்களத்தின் தெற்கு மாகாண அலுவலகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியின் போது தெற்கு தலைநகரான காலி மாவட்டம் மதிப்பீட்டு அலுவலகம், அடையாள அட்டைகள், மோட்டார் போக்குவரத்து துறை மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தை இழந்துவிட்டதாக அமைச்சர் வஜிரா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

galle-id-01

galle-id-02

galle-id-03

galle-id-05

galle-id-06

galle-id-04

FaLang translation system by Faboba