பொது சேவை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கெளரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் முயற்ச்சியில் காலி மாவட்டத்தில் பத்தேகம பிரதேச செயலகத்திற்கான புதிய மூன்று மாடி கட்டிடம்இ ரூ .874 லட்சம் செலவில் 2019 செப்டம்பர் 6 அன்று கெளரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது

இக்கட்டிடத்தில் 300 ஆசனங்களைக்கொண்ட கேட்போர் கூடம் மற்றும் வாகண தரிப்பு வசதிகுளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

baddegama-01

baddegama-03

baddegama-04

baddegama-05

baddegama-02

FaLang translation system by Faboba