1. பிராந்திய நிர்வாகத்தின் (மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள்) பொது சேவை வழங்கல் பொறிமுறையை மேம்படுத்துதல், தேசிய கொள்கை கட்டமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுதல்
- முக்கிய தகவல்கள், செயல்முறைகள் மற்றும் வளங்களை ஒருங்கிணைப்பதற்கான விசேடமாக பிரதேச மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டு ஆய்வு.
- குடிமக்கள் சார்ந்த பணிப்பாய்வு எளிமைப்படுத்துதல்கள் மற்றும் குடிமக்களின் சாசனங்களை மதிப்பாய்வு செய்தல்
- மாவட்ட, பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் மட்டங்களில் திறன் மேம்பாடு மற்றும் அணுகுமுறை மாற்ற ஒத்துழைப்பு.
- அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளை மேம்பட்ட சேவை வழங்கல் மற்றும் உள்ளக வள முகாமைத்துவத்திற்காக மாற்றியமைக்க அரச மற்றும் அரசு சாராத பங்குதாரர்களுடன் வினைத்திறனான ஒத்துழைப்பு.
2. ஈ கிராம அலுவலர் கருத்திட்டத்தை செயற்படுத்தல்
- ஒரு சிறப்பு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமையை (வன்பொருள், மும்மொழி மென்பொருள் மற்றும் இணைப்பு) பயன்படுத்துவதன் மூலம் தேவையான பொது சேவைகள் மற்றும் பிற உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை வழங்க 14,022 கிராம அலுவலர்களை மேம்படுத்துவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது, இது குடிமக்களுக்கும் மற்றும் பிற அதிகாரிகளும் பயன்படுத்த எளிதான வசதிகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தரவுத்தளத்தில் செயல்படுகிறது.
- இந்த தரவுத்தளம் அரசாங்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காக பகிரக்கூடிய அரசாங்கத்தின் மிகவும் நம்பகமான அடிமட்ட அளவிலான வீட்டு அலகு சார்ந்த தகவல்களாக செயல்படும்.
Head of Division
![]() |
திரு. வருன ஸ்ரீ தனபால Telephone : +94 112 050 430 [Ext: 1700] |
|
![]() |
வெற்றிடம் Telephone : |
|
![]() |
வெற்றிடம் Telephone : |
|
![]() |
செல்வி கே.சி. கருணாரத்ன Telephone : +94 112 050 431 [Ext: 1701] |
|
![]() |
செல்வி தனுஜா தர்மேந்திரன் Telephone : +94 112 050 432 [Ext: 1702] |
|
![]() |
வெற்றிடம் Telephone : |