emergancycontact

73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (04) சுதந்திர சதுக்கத்தில் 'சுபீட்சமான எதிர்காலம் - சௌபாக்கியமான தாய்நாடு' என்ற தலைப்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தாங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடைபெற்றதுடன், முப்படையினரின் அணிவகுப்பு மற்றும் ஆயுதப்படைகளின் வாகன அணிவகுப்பு மற்றும் சர்வமத கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சுதந்திர தின நிகழ்விற்கு கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

20 20

20 20

20 20

20 20

20 20

20 20

20 20

20 20

20 20

20 20

FaLang translation system by Faboba