தொன் பாரொன் ஜயதிலக அவர்கள்

காலம் : 1931 தொடக்கம் 1942 வரை
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

arunachalamஅருணாச்சலம் மகாதேவ அவர்கள்

காலம் : 1942 தொடக்கம் 1946 வரை
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

ஒலிவர் குணதிலக அவர்கள்

காலம் : 26 செப்டம்பர் 1947 தொடக்கம் 1952 வரை
அமைச்சு : அரசாங்க நிர்வாக, மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

ஏ. ரத்னாயக அவர்கள்

காலம் : 1953 தொடக்கம் 1956 வரை
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

ஏ.பீ. ஜயசூரிய அவர்கள்

காலம் : 12 ஏப்ரல் 1956 தொடக்கம் ஜூன் 1959 வரை
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

ரீ.பீ. இலங்கரத்ன அவர்கள்

காலம் : 26 செப்டம்பர் 1959 தொடக்கம் 8 டிசம்பர் 1959 வரை
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

kaleelஎம்.சீ.எம். கலீல் அவர்கள்

காலம் : 23 மார்ச் 1960 தொடக்கம் 1960 வரை
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் கட்டமைப்பு மற்றும் உள்ளூர் அபிவிருத்தி அமைச்சு

மைத்ரிபால சேனானாயக அவர்கள்

காலம் : 23 ஜூலை 1960
அமைச்சு : கைத்தொழில், உள்நாடு மற்றம் கலாசார அலுவல்கள் அமைச்சு

டபிள்யு. தஹனாயக அவர்கள்

காலம் : மார்ச் 1965
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

felixபெலுக்ஸ் டயஸ் பண்டாரநாயக அவர்கள்

காலம் : 31 மே மாதம் 1970
அமைச்சு : அரசாங்க நிர்வாக, மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

ரீ.பீ. இலங்கரத்ன அவர்கள்

காலம் :
அமைச்சு : அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

montague jayawickramaமொன்ரேகு​  ஜயவிக்ரம அவர்கள்

காலம் : 23 ஜூலை 1977
அமைச்சு : அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

devanayakamகே.டபிள்யு. தேவநாயகம் அவர்கள்

காலம் : 14 பிப்ரவரி 1980
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

யூ.பி. விஜேகோன்​ அவர்கள்

காலம் : 1989
அமைச்சு : அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

prostus pereraபெஸ்டஸ் பெரேரா அவர்கள்

காலம் : 1990
அமைச்சு : அரசாங்க நிர்வாக, மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

அமரசிரி தொடங்கொட அவர்கள்

காலம் : 1994
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு, மாகாண சபை மற்றும் கூட்டுறவு

ரிச்செட் பதிரன அவர்கள்

காலம் : 19 அக்டோபர் 2000 தொடக்கம் 14 செப்டம்பர் 2001 வரை
அமைச்சு : அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நிர்வாக சீர்த்திருத்தமைப்பு.

அலிக் அலுவிகாரே அவர்கள்

காலம் : 12 டிசம்பர் 2001
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் உள்ளூராட்சி

அமரசிரி தொடங்கொட அவர்கள்

காலம் : 10 ஏப்ரல் 2004
அமைச்சு : அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

சரத் அமுனுகம அவர்கள்

காலம் : 23 நவம்பர் 2005
அமைச்சு : அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

கரூ ஜயசூரிய அவர்கள்

காலம் : 28 ஜனவரி 2007 தொடக்கம் 9 டிசம்பர் 2008 வரை
அமைச்சு : அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

சரத் அமுனுகம அவர்கள்

காலம் : 1 ஜனவரி 2009
அமைச்சு : அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

ஜோன் செனவிரத்ன அவர்கள்

காலம் : 23 ஏப்ரல் 2010
அமைச்சு : அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

எம். ஜோசப் மயிகல்  பெரேரா அவர்கள்

காலம் : 12 ஜனவரி 2015 தொடக்கம் 22 மார்ச் 2015
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் மற்றும் மீன்வள அமைச்சு

எம். ஜோசப் மயிகல்  பெரேரா அவர்கள்

காலம் : 22 மார்ச் 2015 தொடக்கம் 17 ஆகஸ்ட் 2015 வரை
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

வஜிர அபேவர்தன அவர்கள்

காலம் : 4 செப்டம்பர் 2015
அமைச்சு : உள்நாட்டலுவல்கள் அமைச்சு

FaLang translation system by Faboba