கொரோனா வைரஸ்கள் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்

பதிவிறக்கம் செய்க

72வது தேசிய தின கொண்டாட்டத்திற்கு இணையாக நாடுபூராக மரம் நடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கௌரவ ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 72 வது சுதந்திர தின நிகழ்வு பிப்ரவரி 4இ 2020 அன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

 

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது முழு தீவையும் உள்ளடக்கிய மரம் நடும் திட்டத்தை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள குழுக்கள் இந்த பணியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காக ஏழு தேசிய அளவிலான முதல், இரண்டாம், மூன்றாம் இடம் மற்றும் ஏழு திறன் நிலை திட்டங்கள் உட்பட 10 வெற்றிகரமான திட்டங்களை அமைச்சகம் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

10

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடநெறிகளை முறையாக முடித்த அனைத்து அதிகாரிகளுக்கும்  சான்றிதழ்கள் வழங்கும் விழா கடந்த 9ம் திகதி, பொது முகாமைத்துவ மற்றும் கணக்கியல் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களின் தலைமையில் நிலமெதுர வளாகத்தில் நடைபெற்றது.

25 மாவட்ட செயலகங்கள் மற்றும் 332 பிரதேச செயலகங்களை  உள்ளடக்கிய உள்நாட்டலுவல்கள் பிரிவின் அலுவலர்களின் வேண்டுகோளிற்கினங்க நாடுபூராகவும் தொடங்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் முதல் அத்தியாயமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பா மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கான பயிற்சிகள் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில்  பங்கேற்ற  மனப்பாங்கு விருத்தி சான்றிதழ் பாடநெறியை முடித்த 93 அதிகாரிகளுக்கும், கொள்முதல் சான்றிதழ் பாடநெறியை முடித்த 88 அதிகாரிகளுக்கும், தகவல் தொலில்நுட்பம் சான்றிதழ் பாடநெறியை முடித்த 41 அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இலங்கையில் 72 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

 

01

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

02

 

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், உள்நாட்டலுவல்கள் பிரிவு 2020 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் "நில மெதுர" வளாகத்தில் தங்கள் கடமைகளைத் தொடங்கியது.

இந்நிகழ்வில் பொது முகாமைத்துவ மற்றும் கணக்கியல் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் இராஜாங்க செயலாளர் திரு. எஸ்.பி.விஜயபந்து, கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு.சுணில் கண்ணங்கர உட்பட உள்நாட்டலுவல்கள் பிரிவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், பொதுச் சேவையின் உறுதிமொழிகள் அனைத்து அதிகாரிகளாலும் உறுதியளிக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து மத அனுசரிப்புகளும் நடைபெற்றன.

 

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

2020 01 01 2020 01 02

FaLang translation system by Faboba