பொது சேவை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கெளரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் முயற்ச்சியில், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துல  ஆகியோரின் முழு மேற்பார்வையுடன் குருநாகல் மாவட்டத்தில் மாவதகம பிரதேச செயலகத்திற்கான புதிய மூன்று மாடி கட்டிடம், ரூ .890 லட்சம் செலவில்  2019 ஆகஸ்ட் 18 அன்று கெளரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது

01 02

01 02

01 02

பொது சேவை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்  உள்ளகஇ உள்நாட்டலுவல்கள்இ மாகான சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் முயற்ச்சியில்இ கண்டி மாவட்டத்தில் பதவேஹெட்ட பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடி கட்டிடம்இ ரூ .325 மில்லியன் செலவில்  2019 ஆகஸ்ட் 04 அன்று கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

01 02

01 02

01 02

11இ560 லட்சம் ரூபாய் செலவில் கிரந்துருகோட்டை நீர் வழங்கல் மேம்பாட்டுத் திட்டத்தின் பணிகளை உள்ளக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிரா அபேவர்தன தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்ஷ்மன் செனவிரத்ன ஊவா மாகாண முதலமைச்சர் சாமார சம்பத் தஸ்நாயக்க மற்றும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

01 02

01 02

01 02

01 02

රාජ්‍ය සේවය වඩාත් කාර්යක්ෂම හා විධිමත් කිරීමේ රාජ්‍ය ප්‍රතිපත්තිය සහ ප්‍රාදේශී ලේකම් කාර්යාල නවීකරණය කිරීමේ වැඩසටහන යටතේ අභ්‍යන්තර, ස්වදේශ කටයුතු සහ පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය ගරු වජිර අබේවර්ධන මැතිතුමාගේ මෙහෙයවීමෙන් මොණරාගල දිස්ත්‍රික්කයේ සියඹලාණ්ඩුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය සඳහා ඉදිකළ නව දෙමහල් ගොඩනැගිල්ල ජනතා අයිතියට පත්කිරීම අග්‍රාමාත්‍ය ගරු රනිල් වික්‍රමසිංහ මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් 2019 අගෝස්තු මස 03 වන දින සිදු කෙරුණි.

බඩල්කුඹුර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල දෙමහල් ගොඩනැගිල්ල රුපියල් ලක්ෂ 380ක වියදමින් ඉදිකර ඇත. මෙම අවස්ථාවේදී සංවර්ධන නිලධාරීන් සඳහා රාජකාරී ගමන් මලු ප්‍රදානයද සිදු විය. මෙම අවස්ථාව සඳහා රාජ්‍ය පරිපාලන, ආපදා කළමනාකරණ හා පශු සම්පත් සංවර්ධන අමාත්‍ය ගරු රංජිත් මද්දුමබණ්ඩාර මැතිතුමා ඇතුළු මැති ඇමැතිවරු රැසක් සහභාගී වී සිටියහ.

01 02

01 02

01 02

01 02

கண்டி மாவட்ட அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கு அரச சேவையை ஆரம்பிக்கும் முகமாக அலுவலக பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு உள்ளக உள்நாட்டலுவலகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிகள் அடைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் தலைமையில் 2019 ஆகஸ்ட் 4 ம் திகதி மலையக கலைச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலும் கண்டி மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

01 02

01 02

01 02

FaLang translation system by Faboba