இப்பாகமுவ பிரதேச செயலகக் கட்டிடத்தை திறந்து வைத்தல்
குருணாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச செயலகத்தின் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் மக்கள் பாவனைக்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டது.
ஐனாதிபதி அதிமேதகு மைத்திரிப்பால சிறிசேன அவர்களினதும் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் 465 இலட்சம் ரூபா செலவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. இந் நிகழ்வில் வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ ஜே.ஸீ. அளவதுளவ அவர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலார் கலந்து கொண்டனர்.

 

 

Ibbagamuwa-01  Ibbagamuwa-04

  

கலேவல பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடடத் திறப்பு நிகழ்வூ

மாத்தளை மாவட்டத்;தின் களேவள பிரதேச செயலகத்;திற்காக புதிதாக நிர்;மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டி;த்தை 2018.06..09 ஆந் திகதி கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்காக 940 இலடசம் ரூபா செலவூ செய்யப்பட்டதுடன் இந்நிகழ்வூகளில் கௌரவ உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனஇ உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.ஸீ அளவத்துகொட மற்றும் விவசாய இராஜாங்க அமைச்;சர் லசந்;த அளிவிஹார உற்பட அமைச்சர்கள்இபாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இங்கு வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு பிரயாணப் பைகளை வழங்குதல்இ காணி உறுதிகள் வழங்குதல்.சுய தொழில் உதவிகள் வழங்குதல்இ பதிவாளர்களுக்கு மடிக் கணணிகள் வழங்குதல்இ குறை வருமானம் பெறும் குடும்பப் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்ள் வழஙூங்குதல் உற்பட கிராம அலுவலர்களுக்கு உயர் சேவைக்;கான சான்றிதழ்களும் பிரதமிரினால் வழங்கப்பட்டன.

  galewela ds opening 02  

    

    

    

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பிரதேச செயலகத்தின் 1530 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவூள்ள புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுதல்இ சொரணாதொட்ட மற்றும் பதுளைப் பிரதேச செயலாளர்களுக்கான உத்தியோகப+ர்வ வதிவிடங்கள் மற்றும் பதுளை மாவட்டச் செயலகத்தின் உத்;தியோகப+ர்வ வதிவிடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வூகள் 2018 ஆண்டு மே மாதம் 14 ஆந் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்;தன அவர்களின் தலைமையில் நடை பெற்றன.

இதற்கு இணைவாக மஹியங்கனைஇரிதீமாளியத்தஇ மற்றும் கந்தகெட்டிய பிரதேச செயலக அலுவலர்களின் சந்திப்பும் வெளிக்கள அலுவலர்களுக்கு பிரயாணப் பைகளை வழங்கும் நிகழ்வூம் இடம் பெற்றதுடன்இமீகஹகிவூளஇமற்றும் ஹிங்குறுகடுவ “நில செவன” அலுவலகங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வூகளில் பதுளை மாவட்ட அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள்இ உறுப்பினர்கள்; உற்பட அரச அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். “நில செவன” கடடிடமொன்றிற்காக 20 இலட்சம் ரூபா செலவூ செய்யப்படுகிறது.

புதிய கிராம அலுவலகர்கள் 1650 பேருக்ககான நியமனக்கடிதங்கள் ஜூன் மாதம் 01ம் திகதி அலறி மாளிகையில் வழங்கப்பட்டது. பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசின்ஹ, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ அளவதுவள, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கௌரவ சட்டத்தரனி கொடிக்கார அவர்கள் மற்றும் பல அரச அதிகாரிகளும் பங்கு பற்றினர்.

 

 

 

 

gn appointment 05  gn appointment 04

gn appointment 11  

  gn appointment 06

  

  

  

கண்டி மாட்டத்தின் தொளுவ பிரதேச செயலகத்திற்காக 450 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டிடத்தை முன்னால் பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்களின் பங்களிப்புடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அமைச்சர்கள்இ பலரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எஸ்.டீ. கொடிக்கார உற்பட அரச அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர

 

Doluwa02  Doluwa01

  Doluwa03  Doluwa04

  Doluwa05

FaLang translation system by Faboba