உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பிரதேச செயலகத்தின் 1530 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவூள்ள புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுதல்இ சொரணாதொட்ட மற்றும் பதுளைப் பிரதேச செயலாளர்களுக்கான உத்தியோகப+ர்வ வதிவிடங்கள் மற்றும் பதுளை மாவட்டச் செயலகத்தின் உத்;தியோகப+ர்வ வதிவிடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வூகள் 2018 ஆண்டு மே மாதம் 14 ஆந் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்;தன அவர்களின் தலைமையில் நடை பெற்றன.

இதற்கு இணைவாக மஹியங்கனைஇரிதீமாளியத்தஇ மற்றும் கந்தகெட்டிய பிரதேச செயலக அலுவலர்களின் சந்திப்பும் வெளிக்கள அலுவலர்களுக்கு பிரயாணப் பைகளை வழங்கும் நிகழ்வூம் இடம் பெற்றதுடன்இமீகஹகிவூளஇமற்றும் ஹிங்குறுகடுவ “நில செவன” அலுவலகங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வூகளில் பதுளை மாவட்ட அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள்இ உறுப்பினர்கள்; உற்பட அரச அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். “நில செவன” கடடிடமொன்றிற்காக 20 இலட்சம் ரூபா செலவூ செய்யப்படுகிறது.

கண்டி மாட்டத்தின் தொளுவ பிரதேச செயலகத்திற்காக 450 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டிடத்தை முன்னால் பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்களின் பங்களிப்புடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அமைச்சர்கள்இ பலரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எஸ்.டீ. கொடிக்கார உற்பட அரச அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர

 

Doluwa02  Doluwa01

  Doluwa03  Doluwa04

  Doluwa05

Hikkaduwa 01

மாவட்ட மற்றும் பிரதேச நிருவாகத்தினை வினைத்திறனுடன் செயல்படுத்தத ஏதுவாக நிர்வாகக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்தும் நோக்கில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஹிக்கடுவஇஹபராதுவஇஅக்மீமனஇ மற்றும் கோணபீனுவளஇபிரதேச செயலகங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் ஹிக்கடுவ பிரதேச செயலகக் கட்டிடம் 4 மாடிகளையூம் ஏனையவைகள் 3 மாடிகiளையூம் கொண்டதாகும். இக்கடடிடங்களுக்கு முறையே 683இ480இ458இ 510 இலட்ச ரூபாக்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் நிர்மாணப் பணிகளைக் குறுகிய காலப்பகுதியில் ப+ர்த்தி செய்ய முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

81 இலட்சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்திய இரத்தினபுரி சுறுறுலா விடுதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவரகளால் திறந்து வைக்கப்பட்டது.

Rathnapura03  Rathnapura04 

 Rathnapura01  Rathnapura02

FaLang translation system by Faboba