விஷேட அறிவிப்புகள்

புலமைபரிசில்கள்

பரீட்சை முடிவுகள்

பரிமாற்ற நடைமுறைகள்

சமீபத்திய செய்திகள்

  • அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் உள்ள உள்ளகக் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்
  • அரச கணக்குக் குழுவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
  • கணக்காய்வு ஐயவினாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
  • அரச நிதி முகாமைத்துவம் தொடர்பாக ஆய்வு செய்தல் மற்றும் பின்னூட்டல் நடவடிக்கைகள்.
  • உள்ளகக் கணக்காய்வு திட்டமிடலுக்கமைய நிதிச் செயற்பாடுகள் தொடர்பாக பொறுப்புக் கூறுதலும், வெளிப்படைத்தன்மையான முறைமையொன்றை ஏற்படுத்துதலும், பின்னூட்டல் நடவடிக்கைகளும்.
  • அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் பொது நிதி முகாமைத்துவம்.
  • பெறுகை முகாமைத்துவம்
  • நிதி முகாமைத்துவத்தில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பிரயோகித்தல்..
  • சொத்து முகாமைத்துவம்
  • நிதி முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள்.

பிரிவின் விடயப் பரப்பெல்லை

பணியாட்தொகுதியினரை ஊக்கமூட்டும் காரணியாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை திறமையாகவும், பயனுறுதித்தன்மை வாய்ந்த வகையிலும் அபிவிருத்தி செய்வதனை உறுதிப்படுத்துவதனைப் போன்றே பொது மக்களுக்கு தரமான உற்பத்தி மற்றும் சேவையினை வழங்கும் வகையில் ஊழியர்களுக்கு வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்குதல் மற்றும் இரு தரப்பினருக்கும் எளிதானதும் உற்பத்தித்திறன் மற்றும் சேவைகளை வழங்கும் சூழலை ஏற்படுத்துவதற்குமான வசதிகளை வழங்குவதன் மூலம் பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியுமாகவுள்ளது.

உள்நாட்டலுவல்கள் பிரிவு

மாவட்ட நிருவாகப் பிரிவு, பிரதேச நிருவாகப் பிரிவு மற்றும் கிராம சேவகர் பிரிவு