விஷேட அறிவிப்புகள்

புலமைபரிசில்கள்

பரீட்சை முடிவுகள்

reggendep

இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவர்களின் பிறப்பு, விவாகம், மற்றும் இறப்புகளை பதிவு செய்வதற்காகப்பதிவாளர் நாயகத் திணைக்களம் நிறுவப்பட்டது.

காணிப்பதிவு விடயம் தொடர்பாக 1864 ஆம் ஆண்டு இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது 1867 ஆம் ஆண்டு பிறப்பு, விவாகம், மற்றும் இறப்புப்பதிவு நடவடிக்கைகளும் வழங்கப்பட்டது.

பிறப்பு, விவாகம், மற்றும் இறப்புப்பதிவு விடயங்கள் பிரதேசசெயலாளர் பிரிவுகள் வரை பன்முகப்படுத்தப்பட்டதுடன் சகல பிரதேசசெயலாளர் பிரிவுகளும் அதற்கேற்ப்ப மாவட்ட பதிவாளர் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணிப்பதிவு விடயங்கள் மாவட்ட மட்டத்தில் நடைபெறுவதுடன் அதற்கு நாடுபூறாகவும் 45பதிவாளர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதிவாளர் நாயகத் திணைக்களம் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படுகிறது.

உத்தியோகபூர்வ இணையத்தளங்களைப் பார்க்கவும்