விஷேட அறிவிப்புகள்

புலமைபரிசில்கள்

பரீட்சை முடிவுகள்

பொதுக் கொள்கைகளுடன் இணைந்த கிராம நிர்வாக அமைப்பை உறுதிப்படுத்துவதற்கான நோக்கத்துடன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள் விவகார பிரிவின் கீழ் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு, 14322 GN பிரிவின் கீழ், 332 பிரதேச செயலாளரின் கீழ் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நாடளாவியரீதியில் அனைத்து பிரிவுகளுக்குமாக.

இலங்கை மாவட்டங்கள் பிரதேச செயலகங்கள் என அழைக்கப்படும் நிர்வாக உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலில் நிலப்பிரபுக் கவுண்டிகள், கொரோலல்ஸ் மற்றும் ராடாக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவை முன்பு "பிரதேச வருவாய் அலுவலர்" ற்குப் பின் "D.R.O.பிரிவு" என அழைக்கப்பட்டது. பின்னர் D.R.O, 'உதவி அரசாங்க முகவர்கள்' ஆனது மற்றும் அந்த பிரிவுகள் "A.G.A. பிரிவுகள்" என அழைக்கப்பட்டது. தற்போது, இந்த பிரிவுகள் ஒரு "பிரதேச செயலகம்" மூலம் நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் "D.S. பிரிவுகள்" என அழைக்கப்படுகின்றது.

  • பிரதேச செயலகங்களின் தொடர்பு விவரங்கள் [376 KB]
    Download Details

இலங்கை நிர்வாக கட்டமைப்பில் மாகாணங்கள், மாவட்டங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலகர் பிரிவுகள் அடங்குகின்றன. அக்கட்டமைப்பில் 9 மாகாணங்களும் 25 மாவட்டங்களும் உள்ளடக்கப்படுவதுடன் மாகாணங்களில் பல மாவட்டங்கள் உள்ளடக்கப்ட்டிருப்பதுடன் ஒவ்வொரு மாவட்டதிட்கும் பொறுப்பாக மாவட்ட செயலாளர்கள் விளங்குவதுடன் அவர்களின் கீழ் பிரதேச செயலகங்களும் கிராம அலுவலகர் பிரிவுகளுமாக நிர்வாகம் பண்முகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பாராளுமன்ற தீர்மான்களின் படி ஒன்று சேர்க்கவோ பிரிக்கவோ முடியும்.

மாவட்டச் செயலகங்களின் உத்தியோகப்பூர்வ இணைய நுழைவாயிலை பார்வையிடவும்

reggendep

இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவர்களின் பிறப்பு, விவாகம், மற்றும் இறப்புகளை பதிவு செய்வதற்காகப்பதிவாளர் நாயகத் திணைக்களம் நிறுவப்பட்டது.

காணிப்பதிவு விடயம் தொடர்பாக 1864 ஆம் ஆண்டு இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது 1867 ஆம் ஆண்டு பிறப்பு, விவாகம், மற்றும் இறப்புப்பதிவு நடவடிக்கைகளும் வழங்கப்பட்டது.

பிறப்பு, விவாகம், மற்றும் இறப்புப்பதிவு விடயங்கள் பிரதேசசெயலாளர் பிரிவுகள் வரை பன்முகப்படுத்தப்பட்டதுடன் சகல பிரதேசசெயலாளர் பிரிவுகளும் அதற்கேற்ப்ப மாவட்ட பதிவாளர் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணிப்பதிவு விடயங்கள் மாவட்ட மட்டத்தில் நடைபெறுவதுடன் அதற்கு நாடுபூறாகவும் 45பதிவாளர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதிவாளர் நாயகத் திணைக்களம் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படுகிறது.

உத்தியோகபூர்வ இணையத்தளங்களைப் பார்க்கவும்