- நிறுவன தகவல்கள்
- அமைப்புசார் தகவல்கள்
- செயல்பாட்டு தகவல்கள்
- முடிவுகள் மற்றும் சட்டங்கள்
- அரச சேவை தகவல்கள்
- வரவு செலவுத் திட்ட தகவல்கள்
- திறந்த கூட்டங்களின் தகவல்கள்
- முடிவெடுத்தல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
- மானியம் பற்றிய தகவல்கள்
- அரச கொள்முதல் தகவல்கள்
- பட்டியல்கள், பதிவுகள், தரவுத்தளங்கள்
- நடைபெற்ற தகவல் பற்றிய தகவல்கள்
- வெளியீடுகள் பற்றிய தகவல்கள்
- தகவலறியும் உரிமை தகவல்கள்
- ஏனைய தகவல்கள்
சமீபத்திய சுற்றறிக்கைகள்
விஷேட அறிவிப்புகள்
புலமைபரிசில்கள்
பரீட்சை முடிவுகள்
Downloads
GA Meeting 2021.04.20 & 21 - Meeting Minutes
- GA Meeting 2021.04.20 & 21 - Meeting Minutes
Download Minutes
தேசிய கொடி
இலங்கையின் தேசியக்கொடி மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் இரண்டு பகுதிகளைக் காணமுடியும். கொடிக் கம்பத்தின் பக்கம் இருக்கும் பகுதியில் செம்மஞ்சளும்இ பச்சையுமான நிலைக்குத்தான இரண்டு பட்டைகள் உள்ளன. கொடியின் பெரும்பகுதியை அடக்கியுள்ள மற்றப்பகுதி கருஞ் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கமொன்றையும்இ நான்கு மூலைகளிலும் அரச மரத்து இலைகளையும் கொண்டுள்ளது. செம்மஞ்சள் நிறப் பட்டை தமிழரையும்இ பச்சை நிறப் பட்டை முஸ்லீம்களையும்இ சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இலங்கை விடுதலை அடையும் வேளையில் இலங்கைக்கு நாட்டு கொடிக்கான தேவை ஏற்பட்டது. அதுவரை பிரித்தானிய ஒன்றியக் கொடியே இலங்கை கொடியாக இருந்து வந்தது. விடுதலையின் போது இலங்கையின் பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கனின் சிவப்பு நிறப் பிண்ணணியில் மஞ்சள்நிற போர்வாளேந்திய சிங்கக்கொடியானது சுதந்திர இலங்கையை குறிக்கும் சிறந்த கொடியாக அமையும் என தேர்வு செய்தார். எனினும் அக் கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்இ முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சில நாட்களின் பின் தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கஇ ஜீ. ஜீ. பொன்னம்பலம்இ ஜே.எல். கொத்தலாவலஇ டி.பி. ஜாயாஇ எல்.ஏ. ராஜபக்சஇ எஸ். நடேசன்இ ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடாளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள்இ பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டது. இதில் பச்சை முஸ்லிம் இனத்தையும்இ மஞ்சள் தமிழரையும் குறிக்கும்.ஜ1ஸ அத்துடன் பௌத்த மதத்தைக் குறிக்கும் வகையில் நான்கு அரசிலைகள் கொடியின் நான்கு முலைகளிலும் இணைக்கப்பட்டது. இக்கொடியே தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது.
(Source : Wikipedia )
இலங்கையின் சின்னம்
இலங்கையின் தேசிய சின்னம் இலங்கை அரசு மற்றும் இலங்கை அரசாங்கத்தால் நாட்டின் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய சின்னம் 1972 முதல் பயன்பாட்டில் உள்ளது மற்றும் நிசங்கா விஜெயரத்னாவின் யோசனைகள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், அவர் கலாச்சார விவகார அமைச்சின் நிரந்தர செயலாளராகவும், தேசிய சின்னம் மற்றும் கொடி வடிவமைப்புக் குழுவின் தலைவராகவும் இருந்தார். சின்னத்தின் வடிவமைப்பாளர் புனித மாபலகம விபுலசர மகா தேரர் மற்றும் கலைப் பணி எஸ்.எம். செனவீரத்ன.
இந்த சின்னத்தில் ஒரு தங்க சிங்கம் இடம்பெற்றுள்ளதுஇ அதன் வலது பாதத்தில் ஒரு வாளை ஏந்திய வன்னம் (இலங்கையின் கொடியிலிருந்து அதே சிங்கம்) மையத்தில் ஒரு நீல தாமரையின் (நாட்டின் தேசிய மலர்) தங்க இதழ்களால் சூழப்பட்ட ஒரு சிவப்பு பின்னணியில் இது ஒரு பாரம்பரிய தானிய குவளைக்கு மேல் வைக்கப்படுகிறது, இது அரிசி தானியங்களின் பாதுகாக்கும் முறையாகும். அத்துடன் வட்டவ வளையம் சுபீட்சத்தை குறிக்கின்றது.
(Source : Wikipedia)
- தகவல் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவம் [479 KB]
- குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தரிடம் மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்ப படிவம் [458 KB]
- சுற்றுளா விடுதி முன்பதிவுக்கான விண்ணப்ப படிவம் [1MB]
- நில மெஹேவர தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2018 (அறிவித்தல் திறன் கொண்ட அரச உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்) [1 MB]
- அறிவிப்பாளர்களுக்கான விண்ணப்ப படிவம் - சிங்களம் [600 KB]
- அறிவிப்பாளர்களுக்கான விண்ணப்ப படிவம் - ஆங்கிலம் [274 KB]