அம்பாறை நகரத்தை நோக்கி பயணிக்க இருப்பவர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அம்பாறை சுற்றுலா விடுதி மூலம் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு

முகவரி

home

சுற்றுலா விடுதி காவலர்,
சுற்றுலா விடுதி C-09,
துட்டுகைமுனு மாவத்தை, அம்பாறை

Book Now

 

அறை எண் 1 2 3 4 5 8 9 10
வசதிகள் AC அற்ற AC அற்ற AC அற்ற AC அற்ற AC அற்ற AC உள்ள AC உள்ள AC அற்ற AC அற்ற AC அற்ற
வருகைதரக்கூடியவர்களின் எண்ணிக்கை 2 2 2 2 2 3 3 2 2 2
அரசு அதிகாரிகள் / ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு Rs.720 Rs.720 Rs.720 Rs.720 Rs.720 Rs.1080 Rs.1080 Rs.720 Rs.720 Rs.720

 

சுற்றுலா விடுதியிலிருந்து நீங்கள் பார்வையிடக்கூடிய இடங்கள் 

பார்வையிடக்கூடிய இடங்கள் சர்க்யூட் பங்களாவிலிருந்து தூரம்
தீகவாபிய  18 கி.மீ  deegawapiya
புத்தங்கல 7 கி.மீ   buddangala
ராஜகல  26 கி.மீ  Rajagala
ஆரந்தலாவ  46 கி.மீ  Aranthalawa-Memorial-Complex-
கல்லோயா தேசிய பூங்கா  21 கி.மீ  gal-oya-national-park
இனியங்கல சேனாநாயக்க சமுத்திரம்  22 கி.மீ  Senanayake-Samudraya