- மனித வள முகாமைத்துவம்
- அரசாங்க சுற்றுலா பங்களாக்கள் தொடர்பான விடயங்கள்
- வாகனக் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான முகாமைத்துவ நடவடிக்கைகள்.
- அலுவலக முகாமைத்துவம்
- அலுவலக முறைகளை மேம்படுத்துவதற்கான உற்பத்தித்திறன் முகாமைத்துவம்.
- (முன்னரங்க அலுவலக முகாமைத்துவ முறைமையை) தயாரித்தல்.
- புதிய தகவல் தொழில்நுட்ப முறைகளைத் தர ரீதியாகவும், உற்பத்தித்திறன் ரீதியாகவும் செயல்படுத்துதல்..
- பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை மிகவும் வசதியாகப் பெறுவதற்குப் புதிய முறைகளை நிறுவுதல்.
- அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் வலையமைப்புச் செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.











