முக்கிய நோக்கம்

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரச சேவையொன்றினை

பேணிச் செல்லுதல் மற்றும் சேவை வழங்கல்கள் தொடர்பான

விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல்

முறைப்பாடு செய்யக்கூடிய விடயங்கள்

  • இலஞ்சம் கோரல் (ஏதேனும் சேவையொன்றினை நிறைவேற்றுவதற்காக பணம் அல்லது வேறு சலுகைகளைக் கோருதல்)
  • வேலைகளைத் தேவையின்றி தாமதப்படுத்துதல்
  • ஊழல் செயற்பாடுகள்
  • கடமை தவறுதல்
  • துஷ்பிரயோகச் செயற்பாடுகள்
  • பொறுப்பற்ற முறையில் பணிச் செயற்பாடுகள்