வேலையற்ற பட்டதாரிகளை பணியமர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் ஒரு வருடம் பயிற்சி பட்டதாரிகளாக பணியாற்றிய அனைத்து புதிய அதிகாரிகளுக்கும் நிரந்தர நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு என்.எச்.எம். சித்ரானந்தாவின் தலைமையில் கீழ் அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, 50 புதிய அதிகாரிகளுக்கு அபிவிருத்தி அலுவலர்களாக (iii) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. என்.எச்.எம் சித்ரானந்த மற்றும் அமைச்சின் பல சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்