• முகப்பு
  • எம்மை பற்றி
    • மீள்பார்வை
    • அமைச்சர்
    • செயலாளர்
    • நிறுவன கட்டமைப்பு
    • முன்னாள் அமைச்சர்கள்
  • பிரிவுகள்
    • நிருவாக பிரிவு
    • உள்நாட்டலுவல்கள் பிரிவு
    • நிதிப் பிரிவு
    • திட்டமிடல் பிரிவு
    • அபிவிருத்தி பிரிவு
    • பொறியியல் பிரிவு
    • பிராந்திய நிர்வாக மறுசீரமைப்பு பிரிவு
    • உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு
    • புலனாய்வுப் பிரிவு
  • நிறுவனங்கள்
    • மாவட்டச் செயலகங்கள்
    • பிரதேச செயலகங்கள்
    • கிராம உத்தியோகத்தரின் அலுவலகங்கள்
  • தரவிறக்கம்
    • சுற்றறிக்கைகள்
    • விஷேட அறிவிப்புகள்
    • பரிமாற்ற நடைமுறைகள்
    • பதவி வெற்றிடங்கள்
    • பரீட்சை முடிவுகள்
    • விண்ணப்ப படிவங்கள்
    • கொள்முதல்
    • வெளியீடுகள்
    • புலமைபரிசில்கள்
    • தேசிய கீதம்
    • வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
    • அரச விடுமுறை
  • செய்திகள்
  • சேவை தொகுப்பு
    • இணைய மறு-சீரமைப்பு கருத்திட்டம்
    • கேட்போர்கூட முன்பதிவு
      • நில மெதுர கேட்போர்கூடம்
  • பயிற்சி திட்டம்
    • பயிற்சிக்கான ஆன்லைன் பதிவு
    • பயிற்சியாளரைப் பயிற்றுவிப்பதற்கான பதிவு போர்டல்
  • கேலரி
    • பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்

gov

  • English
  • සිංහල
Increase size
Reset to Default
Decrease size
0112050450
  • முகப்பு
  • எம்மை பற்றி
    • மீள்பார்வை
    • அமைச்சர்
    • செயலாளர்
    • நிறுவன கட்டமைப்பு
    • முன்னாள் அமைச்சர்கள்
  • பிரிவுகள்
    • நிருவாக பிரிவு
    • உள்நாட்டலுவல்கள் பிரிவு
    • நிதிப் பிரிவு
    • திட்டமிடல் பிரிவு
    • அபிவிருத்தி பிரிவு
    • பொறியியல் பிரிவு
    • பிராந்திய நிர்வாக மறுசீரமைப்பு பிரிவு
    • உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு
    • புலனாய்வுப் பிரிவு
  • நிறுவனங்கள்
    • மாவட்டச் செயலகங்கள்
    • பிரதேச செயலகங்கள்
    • கிராம உத்தியோகத்தரின் அலுவலகங்கள்
  • தரவிறக்கம்
    • சுற்றறிக்கைகள்
    • விஷேட அறிவிப்புகள்
    • பரிமாற்ற நடைமுறைகள்
    • பதவி வெற்றிடங்கள்
    • பரீட்சை முடிவுகள்
    • விண்ணப்ப படிவங்கள்
    • கொள்முதல்
    • வெளியீடுகள்
    • புலமைபரிசில்கள்
    • தேசிய கீதம்
    • வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
    • அரச விடுமுறை
  • செய்திகள்
  • சேவை தொகுப்பு
    • இணைய மறு-சீரமைப்பு கருத்திட்டம்
    • கேட்போர்கூட முன்பதிவு
      • நில மெதுர கேட்போர்கூடம்
  • பயிற்சி திட்டம்
    • பயிற்சிக்கான ஆன்லைன் பதிவு
    • பயிற்சியாளரைப் பயிற்றுவிப்பதற்கான பதிவு போர்டல்
  • கேலரி
    • பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்

தகவலறியும் உரிமை

  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • தகவலறியும் உரிமை

தகவல் அறியும் உரிமை

தகவல்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைமுறை

தகவல்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைமுறை

தகவல்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைமுறை

சட்டம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண் 12 - 2016
விதிமுறைகள் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2004-66 திகதி 2017.02.03
பொது அதிகாரசபை - உள்துறை அமைச்சகம் மற்றும் இணைந்த நிறுவனங்கள்

மேற்கண்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக விண்ணப்ப எண் சுவுஐ1 ஐப் பயன்படுத்தி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அதிகாரியிடம் தகவல்களைக் கோரலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை.

தகவல் அலுவலர்

தகவல் அலுவலர்

addsecadmin

திருமதி. ஜி.சி.எஸ். திலகரத்ன
மேலதிகச் செயலாளர் (நிருவாக பிரிவு)

  : +94 112 050 320 [Ext: 1400]
: +94 112 551 065
: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 Blank

வெற்றிடம்
மேலதிகச் செயலாளர் (உள்நாட்டலுவல்கள் பிரிவு)

+94 112 050 350 [Ext: 1312]
  +94 112 551 069
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


muthugala

திரு. தம்மிக்க முதுகல
மேலதிகச் செயலாளர் (புலனாய்வுப் பிரிவு)

+94 112 050 380 [Ext: 1415]
+94 112 551 066
  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


waruna

கலாநிதி. ரொஷினி திசாநாயக்க
மேலதிக செயலாளர் (பிராந்திய நிர்வாக மறுசீரமைப்பு பிரிவு)

+94 112 050 430 [Ext: 1700]
+94 112 551 087
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


M.R.P.Perera

திரு.எம்.ஆர்.பி. பெரேரா
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (மாவட்ட நிருவாகப் பிரிவு)

+94 112 050 351 [Ext: 1300]
+94 112 369 822
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவலுக்காக விண்ணப்பித்தல்

தகவலுக்காக விண்ணப்பித்தல்

தகவலுக்காக விண்ணப்பித்தல்

  1. தகவல்களுக்கான கோரிக்கைகளை படிவம் RTI 01 இல் விதித்துரைக்கப்பட்டவாறு பூர்த்தி செய்யப்பட்டு பின்வரும் தகவல் அலுவலரிடம் கையளிக்கப்படுதல் வேண்டும். வாய்மொழி மூலமாக அல்லது எழுத்தில் தகவல்களுக்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தலும் தகவல் அலுவலரிடமிருந்து எழுத்திலான ஏற்பொன்றைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
  2. தகவல்களை வழங்குவதா அல்லது இல்லையா என்னும் தீர்மானம் முடியுமானவரை விரைவில், எவ்வாறாயினும் 14
    நாட்களினுள், வழங்கப்பட வேண்டும்.

  3. தகவல்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டால், தகவல்களுக்கான உரிமை ஆணைக்குழுவினால் விதித்துரைக்கப்பட்ட கட்டண அட்டவணைக்கு இணங்க கட்டணம் ஒன்றைச் செலுத்தியதும் தகவல் வழங்கப்படும் என கோரிக்கையை விடுத்த பிரஜைக்கு தகவல் அலுவலர் தெரிவிப்பார். தகவல், கட்டணம் ஒன்றின் கொடுப்பனவுக்கு உட்படுமாயின், கொடுப்பனவை மேற்கொண்டு 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படுதல் வேண்டும். கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டிய தேவை இல்லையாயின், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படும்.

  4. கட்டணத்தைச் செலுத்திய பின்னர் 14 நாட்களினுள் தகவல்களை வழங்க முடியாதாயின், தகவல்களை வழங்குவதற்கு -
    ஆகக்கூடியது 21 நாட்கள் வரை - மேலும் காலம் நீடிக்கப்படும் என நீடிப்புக்கான காரணங்களை வழங்கி தகவல்களைக் கோரிய
    ஆளுக்குத் தெரிவிக்கப்படும்

  5. கோரிக்கை ஒரு பிரஜையின் வாழ்க்கை மற்றும் சொந்தச் சுதந்திரத்துடன் தொடர்பானதாக இருக்கும் போது தகவல் அலுவலர் 48
    மணித்தியாலங்களுக்குள் வேண்டுகோளுக்கான பதில் ஒன்றை வழங்குதல் வேண்டும்.

  6. பின்வரும் சந்தர்ப்பங்களில் மேன்முறையீடு ஒன்று மேற்கொள்ளப்படலாம்.

  • தகவலுக்காக வழங்கப்பட்ட கோரிக்கை ஒன்றை தகவல் அலுவலர் மறுத்தல்
  • பிரிவு 5 இன் கீழ் அத்தகைய தகவல்களை வழங்குதல் விலக்களிக்கப்பட்டுள்ளது என தகவலைப் பெற அணுகுவதற்கு
    தகவல் அலுவலர் மறுத்தல்
  • சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட கால வரையறைக்கு இணங்கி ஒழுகாமை
  • தகவல் அலுவலர் பூரணமற்ற, தவறாக இட்டுச் செல்லும் அல்லது பொய்யான தகவல்களை வழங்கியிருத்தல்
  • தகவல் அலுவலர் மேன்மிகையான கட்டணங்களை விதித்திருத்தல்
  • கோரப்பட்ட வடிவத்தில் தகவலை வழங்குவதற்கு தகவல் அலுவலர் மறுத்திருத்தல்
  • தகவலுக்காக அணுகுவதிலிருந்தும் தன்னைத் தடுப்பதற்காக தகவல் உருக்குலைக்கப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது
    அல்லது தவறாக இடப்பட்டுள்ளது என கோரிக்கையை விடுக்கும் பிரஜை நியாயமான ஏதுக்களைக் கொண்டிருத்தல்
குறித்தளிக்கப்பட்ட அலுவலர்

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்

mr s aloka bandara

திரு. எஸ். ஆலோக்க பண்டார
செயலாளர் (பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு)

+94 11 2695738
+94 11 2695279
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவங்கள்

தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவங்கள்

தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவங்கள்

  • தகவல்களைப் பெறுவதற்கான விண்ணப்பம்
    விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்
  • குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு
    விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்

எம்மை அணுகவும்

  • முகவரி : "நில மெதுர",
    எல்விடிகல மாவத்தை, நாரஹன்பிட,
    கொழும் 05,
    இலங்கை
  • தொலைபேசி : +94 1125 050 450
  • மின்னஞ்சல் : info@moha.gov.lk

இணைந்திருங்கள்

தொடர்புடைய இணைப்புகள்

  • இலங்கை ஜனாதிபதி
  • ஜனாதிபதி செயலகங்கள்
  • பிரதம அமைச்சர் அலுவலகம்
  • அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
  • தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
  • மேலதிக இணைப்புகள்

தொடர்பு கொள்ளுங்கள்

Enter your name
Enter your e-mail address Mail address is not valid
Enter your message
பதிப்புரிமை © 2026 பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

gic ta

புதுப்பிக்கப்பட்டது:
22 January 2026.