அம்பாறை நகரத்தை நோக்கி பயணிக்க இருப்பவர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அம்பாறை சுற்றுலா விடுதி மூலம் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு
முகவரி மற்றும் விடுதி காவலர் விபரம்சுற்றுலா விடுதி காவலர், திரு.சுசாந்த வஜிர பந்தர - 071-9206310 திரு ஜி.எல்.பி.கே. தேவிந்த - 071-0106728 |
அறை எண் | 1 | 2 | 3 | 4 | 5 |
வசதிகள் | AC | AC | AC | Non AC | Non AC |
வருகைதரக்கூடியவர்களின் எண்ணிக்கை | 3 | 4 | 4 | 2 | 2 |
அரசு அதிகாரிகள் / ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு | ரூபா. 900 | ரூபா. 1200 | ரூபா. 1200 | ரூபா. 600 | ரூபா. 600 |
Semi-govt அதிகாரிகள் / அரசு வங்கி அதிகாரிகள் | ரூபா. 1350 | ரூபா. 1800 | ரூபா. 1800 | ரூபா. 900 | ரூபா. 900 |
- சுற்றுலா விடுதி முன்பதிவுக்கான விண்ணப்பம்
Download the application
சுற்றுலா விடுதியிலிருந்து நீங்கள் பார்வையிடக்கூடிய இடங்கள்
பார்வையிடக்கூடிய இடங்கள் | சர்க்யூட் பங்களாவிலிருந்து தூரம் | |
தீகவாபிய | 18 கி.மீ | |
புத்தங்கல | 7 கி.மீ | |
ராஜகல | 26 கி.மீ | |
முகுது மகா விகாரை | 74 கி.மீ | |
ஆரந்தலாவ | 46 கி.மீ | |
மகுல் மகா விகாரை | 81 கி.மீ | |
அருகம்பை | 77 கி.மீ | |
கல்லோயா தேசிய பூங்கா | 21 கி.மீ | |
மதுர ஒயா | 83 கி.மீ | |
பொத்துவில் பொயின்ட் | 73 கி.மீ | |
இனியங்கல சேனாநாயக்க சமுத்திரம் | 22 கி.மீ |