10.06.2024 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  கிராம உத்தயோகத்தர் காலாண்டுப் பயிற்சிக்காக சமூகமளிக்காத மற்றும் பயிற்சிக் காலத்தில் பயிற்சியிலிருந்து வெளியேறிய பயிற்சியாளர்களுக்குப் பதிலாக  கிராம உத்தயோகத்தர் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்